
200 வகையான online திருட்டு வகைகள் அதிலிருந்து தப்
Versandkostenfrei!
Versandfertig in über 4 Wochen
17,99 €
inkl. MwSt.
PAYBACK Punkte
9 °P sammeln!
Online என்பது இன்றளவில் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், ஆன்லைனில் பலரை நாம் சந்திக்கவேண்டி உள்ளது அப்படி நாம் சந்திக்கும் அனைவரும் நம்மிடம் நல்லவர்களாக நடந்துகொள்வதில்லை. ஆன்லைன் மோசடிகள் என்பது எல்லா இடங்களில...
Online என்பது இன்றளவில் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், ஆன்லைனில் பலரை நாம் சந்திக்கவேண்டி உள்ளது அப்படி நாம் சந்திக்கும் அனைவரும் நம்மிடம் நல்லவர்களாக நடந்துகொள்வதில்லை. ஆன்லைன் மோசடிகள் என்பது எல்லா இடங்களிலும் எப்போதும் இருக்கும் அச்சுறுத்தலாகும், ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரைமினல்கள் போன்ற அனைவரும் நம்மைப்போன்ற இணைய பயனர்களை விட ஒரு படி மேலே இருக்கிறார்கள் மேலும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஆன்லைன் அபாயங்கள் பற்றியும் அவற்றிலிருந்து நம்மை நாம் எவ்வாறு தற்காத்துக்கொள்வது, பாதுகாப்பாக இருப்பது மேலும் எதிர்த்துப் போராடுவது என்பதைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். இன்றளவு புழக்கத்திலுள்ள ஆன்லைன் மோசடிகளின் வகைகள், பட்டியல் மற்றும் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை இங்கே நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். நேரில் ஏமாற்றப்படுவதை விட ஆன்லைன் மூலம் மிக அதிகமான மோசடிகள் தினம் தினம் நடந்தேறிவருகிறது. வேறு எந்த மோசடியையும் விட நீங்கள் ஆன்லைன் மோசடிகளில் பலியாவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். பல்வேறு வகையான ஆன்லைன் மோசடிகளைப் பற்றியும் அவற்றைத் தவிர்ப்பது பற்றியும் பல இடங்களில் நமக்கு ஆலோசனை வழங்கப்படுவதில்லை. அதன் வகைகள் பற்றியும் நாம் அறியமுடிவதில்லை. எனவே நாமாக ஆன்லைன் மோசடிகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆன்லைன் தந்திரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? டிஜிட்டல் மூலமாக மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற டிஜிட்டல் ஆபத்துகளில் இருந்து உங்களை மற்றும் உங்கள் தகவல்களைப் பாதுகாக்க பல்வேறு வகையான இணைய அடிப்படையிலான தந்திரங்களை இங்கே நாம் தெரிந்துகொள்ளலாம். வெளிப்படையாக, ஆ