
Krishnadaasi (MP3-Download)
Ungekürzte Lesung. 311 Min.
Sprecher: Ravindhar, Nithyaa
PAYBACK Punkte
3 °P sammeln!
தாசி குலத்தில் பிறந்துவிட்ட கிருஷ்ணவேணி அதிலிருந்து மீண்டு சுயமரியாதையோட வாழவிரும்புகிறாள். அவளை மணக்க யாரும்தயாராயில்லை. ஒருவன் கூட மணக்க முன்வரவில்லை. ஒருவன் மட்டும் ஒரு வாரிசை தரமுன் வருகிறான், அவளும் கருவுறுகிறாள்....
தாசி குலத்தில் பிறந்துவிட்ட கிருஷ்ணவேணி அதிலிருந்து மீண்டு சுயமரியாதையோட வாழவிரும்புகிறாள். அவளை மணக்க யாரும்தயாராயில்லை. ஒருவன் கூட மணக்க முன்வரவில்லை. ஒருவன் மட்டும் ஒரு வாரிசை தரமுன் வருகிறான், அவளும் கருவுறுகிறாள். இவ்வேளை பிரபல உபன்யாசகர் ஒருவர்- தீட்சிதர் அவர். இவருக்கு 8 பெண்பிள்ளைகள். ஆண்வாரிசுக்காக தவமிருப்பவர், இதனால் தீட்சிதர் மனைவியும் கருவுருகிறாள். இருவரும் ஒன்றாய் பிள்ளை பெறுகின்றனர். தாசிக்கு ஆண்பிறக்கிறது, தீட்சிதற்கு பெண்! தந்திரமாய் குழந்தைகள் இடம்மாறுகின்றன. அதன் பின்….? பரபரப்பான புதினம் இது!
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.